Unit 4 Test -1

 

1.பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக.

கணியன் பள்ளி முடிந்து வீடு திரும்பினான்
மணி காலிங்பெல்லை அழுத்தினான்
மாவணவர்கள் கிரவுண்டில் விளையாடினர்
இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு
வந்துள்ளது.
விடை தெரியவில்லை

2.இணைாயன தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
”TEMPEST”

நிலக்காற்று
கடற்காற்று
பெருங்காற்று
சுழல்காற்று
விடை தெரியவில்லை
Explanation: பெருங்காற்று

3.”சிவிங்கம்” தமிழ்ப்படுத்துக.

சுவைப்புப்பயின்
சுருள் மிட்டாய்
இரப்பர்மிட்டாய்
பப்புல்காம்
விடை தெரியவில்லை

4.சரியான விடையைத் தேர்க.
”நான் லைட்ஹவுக்கு செல்கிறேன்”

நான் ஒளிவீட்டிற்குச் செல்கிறேன்.
நான் மின்சார வீட்டிற்குச் செல்கிறேன்.
நான் கலங்கரை விளக்கத்திற்குச் செல்கிறேன்.
நான் மின்விளக்குக் கடைக்குச் செல்கிறேன்.
விடை தெரியவில்லை
Explanation: நான் கலங்கரை விளக்கத்திற்குச் செல்கிறேன்.

5.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு

Not Answered
நாம கரணம் – வணக்கம்
நாம கரணம் - பெயர்
நாம கரணம் - நாம் காரணம்
நாம் காரணம் - நாமம்
விடை தெரியவில்லை
Explanation: நாம கரணம் - பெயர்

6.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு.

Not Answered
மதுரவசனி - மதுரை மீனாட்சி
மதுரவசனி - தேன் மொழியாள்
மதுரவசனி - தேன் மொழிப்பாவை
மதுரவசனி - அறம் வளர்த்த நாயகி
விடை தெரியவில்லை
Explanation: மதுரவசனி - தேன் மொழிப்பாவை

7.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறி
சாவி

Not Answered
திறவுகோல்
புட்டு
கதவு
சன்னல்
விடை தெரியவில்லை
Explanation: திறவுகோல்

8.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிக
கப்பித்தான்

Not Answered
கருமி
சேமிப்பவர்
தலைமை மாலுமி
சிறை வாசம்
விடை தெரியவில்லை
Explanation: தலைமை மாலுமி

9.”லம்சம்” தமிழாக்கம் தருக.

Not Answered
திரட்சித் தொகை
கையுட்டு
நிலுவைத் தொகை
பணமுடிப்பு
விடை தெரியவில்லை
Explanation: திரட்சித் தொகை

10.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு.

Not Answered
நிபுணர் – வல்லுநர்
நிபுணர் – பேச்சாளர்
நிபுணர் – இயந்திரர்
நிபுணர் – மேன்மையாளர்
விடை தெரியவில்லை
Explanation: நிபுணர் – வல்லுநர்

11.பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் சொல்லினை எழுதுக.
தொங்கான்

Not Answered
பேருந்து
விமானம்
ஏவுகணை
கப்பல்
விடை தெரியவில்லை
Explanation: கப்பல்

12.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
காலிங் பெல்

Not Answered
அழைப்போசை
அழைப்பாளர்
அழைக்கும் ஒலி
அழைப்பு மணி
விடை தெரியவில்லை
Explanation: அழைப்பு மணி

13.பிறமொழிச் சொற்களை நீக்குக.
யுனிஃபார்ம் போட்டு வகுப்புக்குப் போனாள்

Not Answered
சட்டை போட்டு வகுப்புக்குப் போனாள்
சீருடை அணிந்து பள்ளிக்குப் போனாள்
ஆடை அணிந்து வகுப்புக்குப் போனாள்.
அணிகலன் அணிந்து பள்ளிக்குப் போனாள்
விடை தெரியவில்லை
Explanation: சீருடை அணிந்து பள்ளிக்குப் போனாள்

14.திசைச் சொற்களை பொருத்துக.
(a) ருபாய் 1. டச்சு
(b) துட்டு 2. இந்துஸ்தானி
(c) நபர் 3. பார்ஸி
(d) குல்லா 4. அரபி
(a) (b) (c) (d)

Not Answered
1423
4312
2143
3214
விடை தெரியவில்லை
Explanation: (a) ருபாய் - இந்துஸ்தானி (b) துட்டு - டச்சு (c) நபர் - அரபி (d) குல்லா - பார்ஸி

15.”ஆன்சர்” – இணையான தமிழ்ச்சொல் தருக.

Not Answered
மிகச்சரியான விடை
நேர் விடை
விடை
சரியான விடை
விடை தெரியவில்லை
Explanation: விடை

16.சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

Not Answered
கிராமம் - ஊர்
ஆஸ்பிடல் - மருந்தகம்
குசினி - சமையலறை
நிபுணர் - ஓவியர்
விடை தெரியவில்லை
Explanation: குசினி - சமையலறை

17.இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
”ஸ்மார்ட் கார்டு”

Not Answered
திறன்அட்டை
குடும்ப அட்டை
ரேசன் அட்டை
ஆதார் அட்டை
விடை தெரியவில்லை
Explanation: திறன்அட்டை

18.சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்க.
விவாஹம்

Not Answered
விழா
திருமணம்
பண்டிகை
காதுகுத்து
விடை தெரியவில்லை
Explanation: திருமணம்

19.பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
சர்க்கார்

Not Answered
அரசாங்கம்
ஜனநாயகம்
அரவை
ஆஸ்பத்திரி
விடை தெரியவில்லை
Explanation: அரசாங்கம்

20.பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.
”லைட் ஹவுஸ்” என்பதன் தமிழ்ச் சொல்

Not Answered
கலங்கரை விளக்கம்
படகு வீடு
மரவீடு
கப்பல் விளக்கு
விடை தெரியவில்லை
Explanation: கலங்கரை விளக்கம்

21.பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுது.

Not Answered
திருவிழாவிற்கு முக்கியஸ்தர் வருகை புரிந்தார்.
திருவிழாவிற்கு பிரதானமானவர் வருகை புரிந்தார்
திருவிழாவிற்கு உத்தியோகஸ்தர் வருகை புரிந்தார்.
திருவிழாவிற்கு முதன்மையானவர் வருகை புரிந்தார்.
விடை தெரியவில்லை
Explanation: திருவிழாவிற்கு முதன்மையானவர் வருகை புரிந்தார்.

22.பிழை திருத்தம் – பிறமொழிச் சொற்களை நீக்குதல்
பிறமொழிச் சொல் கலவாத தொடரைக் கண்டுபிடி

Not Answered
நாளை பிரதம மந்திர் தமிழகம் வருகிறார்
நல்ல பாம்பிற்கு விடம் அதிகம்.
வானத்தில் பறவை பறந்தது.
மாலா அலமாரியில் புத்தகத்தை அடுக்கினாள்
விடை தெரியவில்லை
Explanation: வானத்தில் பறவை பறந்தது.

23.நேரான தமிழ்ச்சொல் அறிக.
டெரகோட்டா

Not Answered
மரச்சிற்பம்
ஒற்றைக் கற்சிற்பம்
சுடுமண் சிற்பம்
மெழுகுச் சிற்பம்
விடை தெரியவில்லை
Explanation: சுடுமண் சிற்பம்

24.பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
விஷம்

Not Answered
விடம்
நஞ்சு
அமுது
இனிப்பு
விடை தெரியவில்லை
Explanation: நஞ்சு

25.பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.
சூரன் 1. பெரும்பரப்பு
பொக்கிஷம் 2. மிகுதி
சாஸ்தி 3. செல்வம்
விஸ்தாரம் 4. வீரன்
(a) (b) (c) (d)

Not Answered
3241
1234
4231
4321
விடை தெரியவில்லை
Explanation: சூரன் - வீரன் பொக்கிஷம் - செல்வம் சாஸ்தி - மிகுதி விஸ்தாரம் - பெரும்பரப்பு

26.கையில் மிச்சம் உள்ள தங்கக்கட்டி வெயிட் குறைவானது
- இத்தொடரில் ”வெயிட்” என்ற சொல்லின் இணையான தமிழ்ச்சொல்

Not Answered
சுமை
கிராம்
அளவு
எடை
விடை தெரியவில்லை
Explanation: எடை

27.ரெடிமேட் டிரஸ் – என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் தேர்க.

Not Answered
தயார் ஆடை
தையல் ஆடை
ஆயத்த ஆடை
கைத்தறி ஆடை
விடை தெரியவில்லை
Explanation: ஆயத்த ஆடை

28.பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

Not Answered
அவர்கள் இருவர்க்கும் இடையே விவாதம் நடந்தது
அவர்கள் இருவர்க்கும் இடையே உரையாடல் நடந்தது
அவர்கள் இருவர்க்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
அவர்கள் இருவர்க்கும் இடையே டிஸ்கசன் நடந்தது
விடை தெரியவில்லை
Explanation: அவர்கள் இருவர்க்கும் இடையே உரையாடல் நடந்தது

29.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களைத் தெரிவு செய்க

Not Answered
மூன்று கோல்டு பிஸ்கட்டுகளில் ஒன்று எடை குறைவு
) மூன்று தங்க பிஸ்கட்டுகளில் ஒன்று எடை குறைவு
மூன்று தங்கக் கட்டிகளில் ஒன்று வெயிட் குறைவு
மூன்று தங்கக் கட்டிகளில் ஒன்று எடை குறைவு
விடை தெரியவில்லை
Explanation: மூன்று தங்கக் கட்டிகளில் ஒன்று எடை குறைவு

30.பொருத்துக.
(A) கரன்சி நோட் - 1. மின்னணு வணிகம்
(B) செக் - 2. வரைவோலை
(C) ஈ காமர்ஸ் - 3. பணத்தாள்
(D) டிமாணட் டிராஃப்ட் - 4. காசோலை
(a) (b) (c) (d)

Not Answered
3214
3421
3412
2431
விடை தெரியவில்லை
Explanation: (A) கரன்சி நோட் - பணத்தாள் (B) செக் - காசோலை (C) ஈ காமர்ஸ் - மின்னணு வணிகம் (D) டிமாணட் டிராஃப்ட் - வரைவோலை

31.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு

Not Answered
டென்ஷன் – மனவருத்தம்
டென்ஷன் – மனமாற்றம்
டென்ஷன் – மனமகிழ்ச்சி
டென்ஷன் – மன அழுத்தம்
விடை தெரியவில்லை
Explanation: டென்ஷன் – மன அழுத்தம்

32.மெய்நிகர் உதவியாளர் நாம் கேட்பதை ப்ரௌசரில் தேடும்.
- இத்தொடரில் ”ப்ரௌசர்” என்ற சொல்லுக்கு இணையானத் தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.

Not Answered
சுட்டி
இணையம்
வலையொளி
உலாவி
விடை தெரியவில்லை
Explanation: உலாவி

33.நாக்கிற்கு நான்கு ஆதார ருசிகள் தாம் தெரியும்.
- இத்தொடரில் ”ருசி” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்

Not Answered
சுவை
இனிமை
பதம்
உணர்வு
விடை தெரியவில்லை
Explanation: சுவை

34.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு

Not Answered
ஆஸ்தி – செல்வம்
ஆஸ்தி – சொத்து
ஆஸ்தி – பணம்
ஆஸ்தி – வருமானம்
விடை தெரியவில்லை
Explanation: ஆஸ்தி – சொத்து

35.இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
”கிளாசிக்கல் லிட்டரேச்சர்”

Not Answered
செவ்விலக்கியம்
நவீன இலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
வட்டார இலக்கியம்
விடை தெரியவில்லை
Explanation: செவ்விலக்கியம்

36.”டெலிகேட்” – தனித்தமிழ் தருக.

Not Answered
இணைப்பாளர்
பேராளர்
தொடர்பாளர்
செய்தியாளர்
விடை தெரியவில்லை
Explanation: பேராளர்

37.”பட்” –இணையான தமிழ்ச்சொல் தருக

Not Answered
ஆதலால்
ஆனால்
ஏனெனில்
அதனால்
விடை தெரியவில்லை
Explanation: ஆனால்

38.பிறமொழிச்சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக

Not Answered
கம்ப்யுட்டர் துறையில் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
கடல் நீர் உப்பாக இருக்கிறது
கந்தன் தியேட்டரில் சினிமா பார்த்தான்
வேலைகள எளிதாக்க மிஷின்கள் உதவுகின்றன
விடை தெரியவில்லை
Explanation: கடல் நீர் உப்பாக இருக்கிறது

39.பிறமொழிச சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்
சரியான இணையைக் கண்டறி.

Not Answered
உபசரித்தல் – ஓம்புதல்
உபசரித்தல் – விருந்தோம்பல்
உபசரித்தல் - பெருஞ்செல்வன்
உபசரித்தல் – பணியாளன்
விடை தெரியவில்லை
Explanation: உபசரித்தல் – விருந்தோம்பல்

40.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்
சரியான இணையைத் தேர்ந்தெடு.

Not Answered
உஷார் – விளிமை
உஷார் – விளிஞ்சல்
உஷார் – விளக்கம்
உஷார் – விழிப்பு
விடை தெரியவில்லை
Explanation: உஷார் – விழிப்பு

41.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு

Not Answered
ஐதிகம் – ஜாதகம்
ஐதிகம் - ஐவர்
ஐதிகம் – உலக வழக்கு
ஐதிகம் – உலக போக்கு
விடை தெரியவில்லை
Explanation: ஐதிகம் – உலக வழக்கு

42.பிறமொழிச் சொற்களற்ற தொடரைக் கண்டறிக

Not Answered
என் முதல் பிரச்சினை அன்று என் முன் நின்றது.
என் முதல் சிக்கல் அன்று என்முன் நின்றது
என் பஸ்ட் சிக்கல் அன்று என் முன் நின்றது
என் பஸ்ட் ப்ராப்ளம் அன்று என் முன் நின்றது
விடை தெரியவில்லை
Explanation: என் முதல் சிக்கல் அன்று என்முன் நின்றது

43.பிறமொழிக் கலப்பற்ற தொடரைத் தேர்க

Not Answered
செத்த பிணமாய் சீவனில்லாமல் உறக்கத்தில் வாழ்ந்தோம்
) சபதம் முடித்து ஆனந்த தரிசனம் அளித்து நின்றது
கைவிலங்கு ஒடித்து பகையைத் துடைத்தது சத்திய நெஞ்சம்
விரட்டியடித்து விழிக்க வைத்தது வையம் வியக்க வைத்தது
விடை தெரியவில்லை
Explanation: விரட்டியடித்து விழிக்க வைத்தது வையம் வியக்க வைத்தது

44.பிறமொழிச் சொற்களற்ற தொடரைத் தேர்க

Not Answered
பிராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு
மனுஷங்க கூட கீரையைச் சாப்பிபடுவாங்களா மம்மி
காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்
கணினித் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக்
கொள்ளுங்கள்
விடை தெரியவில்லை
Explanation: கணினித் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

45.இன்று ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது.
- ”ஸ்மார்ட் போன்” என்பதற்கான தமிழ்ச் சொல்

Not Answered
கைப்பேசி
செல்லிடப்பேசி
தொலைபேசி
திறன்பேசி
விடை தெரியவில்லை
Explanation: திறன்பேசி

46.பௌதிகம் – என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தேர்க

Not Answered
உயிரியல்
வேதியியல்
இயற்பியல்
நிலவியல்
விடை தெரியவில்லை
Explanation: இயற்பியல்

47.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை கண்டறிதல்
பஸ் ஸ்டான்ட்

Not Answered
பேருந்துவண்டி நிறுத்தம்
மிதிவண்டி நிலையம்
பேருந்து நிறுத்தம்
மகிழுந்து நிலையம்
விடை தெரியவில்லை
Explanation: பேருந்து நிறுத்தம்

48.பிறமொழி சொற்களுக்கான தமிழ்ச் சொல்லினைக் கண்டறி.
கோல்டு பிஸ்கட்

Not Answered
தங்க பிஸ்கட்
தங்கக் கட்டி
தங்கக் கிளி
தங்க இனிப்பு வெதுப்பி
விடை தெரியவில்லை
Explanation: தங்கக் கட்டி

49.பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்.
”ஆடிட்டர்” என்பதன் தமிழ்ச் சொல்.

Not Answered
தலைமை கணக்கர்
காசாளர்
பட்டயக் கணக்கர்
மேலாளர்
விடை தெரியவில்லை
Explanation: பட்டயக் கணக்கர்

50.”வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்” – இணையான தமிழ்ச்சொல் தருக.

Not Answered
தங்கக்கட்டி
எடைகுறைந்த தங்கக்கட்டி
வெள்ளிக்கட்டி
நிறை குறைந்த தங்கக்கட்டி
விடை தெரியவில்லை
Explanation: எடைகுறைந்த தங்கக்கட்டி

51.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.

Not Answered
Wealth - கடமை
Courtesy - நற்பண்பு
Poverty - பொதுவுடைமை
Ambition – அயலவர்
விடை தெரியவில்லை
Explanation: Courtesy - நற்பண்பு

52.சரியான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
“CINEMATOGRAPHY”

Not Answered
ஒலி விளைவு
ஒளிப்பதிவு
செய்திப்படம்
இயங்குபடம்
விடை தெரியவில்லை
Explanation: ஒளிப்பதிவு

53.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிவு செய்.
Artifacts

Not Answered
அழகியல்
கலைப் படைப்புகள்
தொன்மம்
கலையியல்
விடை தெரியவில்லை
Explanation: கலைப் படைப்புகள்

54.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்
தவறான இணையைத் தேர்ந்தெடு அறிக

Not Answered
File - கோப்புகள்
Xerox - ஜெராக்ஸ்
Paper - தாள்
Pencil – எழுதுகோல்
விடை தெரியவில்லை
Explanation: Xerox - ஜெராக்ஸ்

55.சரியான இணையைத் தேர்ந்தெடு
(அலுவல் சார்ந்த சொற்கள்)

Not Answered
Cultural Values - பண்பாட்டு விழுமியங்கள்
Cabinet - அமைச்சரவை
Humanism - மனிதநேயம்
Belief - நம்பிக்கை
விடை தெரியவில்லை
Explanation: Cabinet - அமைச்சரவை

56.அலுவல் சார்ந்த சொற்கள்
தவறானஇணையைத் தேர்ந்தெடுக்க

Not Answered
Epigraphy - கல்வெட்டியல்
Cave Temple - குடைவரைக் கோயில்
Treasury - புதையல்
Hero Stone - நடுகல்
விடை தெரியவில்லை
Explanation: Treasury - புதையல்

57.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Guide lines

Not Answered
பின்பற்றத்தக்க வழிமுறைகள்
வழிகாட்டு ஏடு
கையேடு
வழிகாட்டி
விடை தெரியவில்லை
Explanation: பின்பற்றத்தக்க வழிமுறைகள்

58.கலைச்சொற்களை அறிதல்.
HERO STONE

Not Answered
நடுகல்
பொறிப்பு
அகழாய்வு
கல்வெட்டியல்
விடை தெரியவில்லை
Explanation: நடுகல்

59.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக.
FAX

Not Answered
தொலைநோக்கு இயந்திரம்
தொலைநகல் கருவி
தொலைநகல் இயந்திரம்
தொலைநோக்கு கருவி
விடை தெரியவில்லை
Explanation: தொலைநகல் இயந்திரம்

60.தவறான கலைச் சொல்லைக் கண்டறிக

Not Answered
Leadership -தலைமைப் பண்பு
Member of Legislative Assembly-சட்டமன்ற உறுப்பினர்
Punctuation - விழிப்புணர்வு
Equestrian - குதிரை யேற்றம்
விடை தெரியவில்லை
Explanation: Punctuation - விழிப்புணர்வு

61.அலுவல் சார்ந்த சொற்கள்
Summon

Not Answered
அழைப்பாணை
விசாரணை
ஆணை
உறுதி
விடை தெரியவில்லை
Explanation: அழைப்பாணை

62.பொருத்துக
(a) Mould - 1. உதிர்
(b) Moult - 2. மண்மேடு
(c) Mound - 3. குன்று
(d) Mount - 4. அச்சு
(a) (b) (c) (d)

Not Answered
4321
4123
2431
4132
விடை தெரியவில்லை
Explanation: (a) Mould - அச்சு (b) Moult - உதிர் (c) Mound - மண்மேடு (d) Mount - குன்று

63.Space Technology என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல் தருக.

Not Answered
விண்வெளி நுட்பம்
உயிரித் தொழில்நுட்பம்
விண்வெளித் தொழில்நுட்பம்
மீநுண் தொழில்நுட்பம்
விடை தெரியவில்லை
Explanation: விண்வெளித் தொழில்நுட்பம்

64.அலுவல் சார்ந்த சொற்கள்
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

Not Answered
Humanism - மனிதநேயம்
Cultural Boundaries - பாரம்பரிய எல்லை
Cabinet - அமைச்சரவை
Cultural Values - பண்பாட்டு விழுமியங்கள்
விடை தெரியவில்லை
Explanation: Cultural Boundaries - பாரம்பரிய எல்லை

65.Subsidy – நேரான தமிழ்ச்சொல் தருக.

Not Answered
நிழுவைத் தொகை
நல்கை
கூட்டுத் தொகை
நல்ல தொகை
விடை தெரியவில்லை
Explanation: நல்கை

66.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக.
“Courage”

Not Answered
துணிவு
தியாகம்
நேர்மை
சமத்துவம்
விடை தெரியவில்லை
Explanation: துணிவு

67.பொருத்துக.
(a) பள்ளத்தாக்கு 1. Plain
(b) புதர் 2. Tribes
(c) சமவெளி 3. Valley
(d) பழங்குடியினர் 4. Thicket
(a) (b) (c) (d)

Not Answered
3412
4123
3214
1234
விடை தெரியவில்லை
Explanation: (a) பள்ளத்தாக்கு Valley (b) புதர் Thicket (c) சமவெளி Plain (d) பழங்குடியினர் Tribes

68.சரியான தமிழ்ச் சொல் கண்டறிக.
“ ANCIENT LITERATURE”

Not Answered
காப்பிய இலக்கியம்
பக்தி இலக்கியம்
பண்டைய இலக்கியம்
நவீன இலக்கியம்
விடை தெரியவில்லை
Explanation: பண்டைய இலக்கியம்

69.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதக.
“FLUTE MUSIC”

Not Answered
வீணை இசை
நாத ஒசை
யாழிசை
குழலிசை
விடை தெரியவில்லை
Explanation: குழலிசை

70.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிக.
(a) பயணப்படகுகள் 1. Commodity
(b) கடற்பயணம் 2. Adulteration
(c) கலப்படம் 3. Ferries
(d) பண்டம் 4. Voyage
(a) (b) (c) (d)

Not Answered
3421
1234
2143
4312
விடை தெரியவில்லை
Explanation: (a) பயணப்படகுகள் - Ferries (b) கடற்பயணம் - Voyage (c) கலப்படம் - Adulteration (d) பண்டம் - Commodity

71.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழிச் சொல்லை தேர்ந்தெடுத்தெழுதுக.
ஒஞ்சி

Not Answered
ஒன்பது
ஒன்று
நூறு
ஓராயிரம்
விடை தெரியவில்லை
Explanation: ஒன்று

72.பிறமொழிச சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
எரடு

Not Answered
இரண்டு
எட்டு
எட்டாயிரம்
நான்கு
விடை தெரியவில்லை
Explanation: இரண்டு

73.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழிச் சொற்களை கண்டறிதல்
(A) பொக்கிஷம் - 1. அழகு
(B) சாஸ்தி - 2. செல்வம்
(C) விஸ்தாரம் - 3. மிகுதி
(D) சிங்காரம் - 4. பெரும் பரப்பு
(a) (b) (c) (d)

Not Answered
2341
2413
1243
4312
விடை தெரியவில்லை
Explanation: (A) பொக்கிஷம் - செல்வம் (B) சாஸ்தி - மிகுதி (C) விஸ்தாரம் - பெரும் பரப்பு (D) சிங்காரம் - அழகு

74.அலுவல் சார்ந்த கலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
ரப்பர் ஸ்டேம்ப் (Rubber Stamp)

Not Answered
கோப்பு
இழுவை முத்திரை
மடிப்புத்தாள்
கம்பி தைப்புக் கருவி
விடை தெரியவில்லை
Explanation: இழுவை முத்திரை

75.Voyage சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி

Not Answered
கடற் பயணம்
பயணப் படகுகள்
கலப்படம்
நடை பயணம்
விடை தெரியவில்லை
Explanation: கடற் பயணம்

76.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுது.
SUBMARINE

Not Answered
கப்பல்
கலங்கரை விளக்கம்
நீர்மூழ்கிக் கப்பல்
துறைமுகம்
விடை தெரியவில்லை
Explanation: நீர்மூழ்கிக் கப்பல்

77.பொருத்தமானதைத் தேர்ந்தெடு.
Journalism

Not Answered
அறிவியல்
கலையியல்
இதழியல்
தொல்லியல்
விடை தெரியவில்லை
Explanation: இதழியல்

78.கலைச்சொல் அறிக.
Phonology

Not Answered
ஒலியியல்
இதழியல்
மொழியியல்
ஊடகம்
விடை தெரியவில்லை
Explanation: ஒலியியல்

79.கலைச்சொல் அறிக.
Monolingual

Not Answered
மெய்யெழுத்து
ஒரு மொழி
உரையாடல்
கலந்துரையாடல்
விடை தெரியவில்லை
Explanation: ஒரு மொழி

80.கலைச்சொல் அறிக.
பாசனத் தொழில் நுட்பம்

Not Answered
Irrigation Technology
Tropical Zone
Water Management
Conical Stone
விடை தெரியவில்லை
Explanation: Irrigation Technology

81.கலைச்சொல் அறிக.
Nanotechnology

Not Answered
உயிரித் தொழில்நுட்பம்
விண்வெளி தொழில்நுட்பம்
மீநுண் தொழில்நுட்பம்
செயற்கை தொழில்நுட்பம்
விடை தெரியவில்லை
Explanation: மீநுண் தொழில்நுட்பம்

82.சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடு.
“Honorary Doctorate”

Not Answered
மதிப்பிற்குரிய மருத்துவர்
மதிப்புறு கல்வியாளர்
மதிப்புறு முனைவர்
மதிப்புறு காவலர்
விடை தெரியவில்லை
Explanation: மதிப்புறு முனைவர்

83.Intellectual – என்பதற்கான சரியான கலைச்சொல்லைத் தேர்க

Not Answered
அறிவாளர்
குறியீட்டியல்
சின்னம்
ஆய்வேடு
விடை தெரியவில்லை
Explanation: அறிவாளர்

84.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.

Not Answered
பேங்க் – வங்கி
செக் – கடன் அட்டை
டிஜிட்டல் – பணத்தாள்
கரன்சிநோட் – குறிப்பேடு
விடை தெரியவில்லை
Explanation: பேங்க் – வங்கி

85.கலைச்சொல் அறிக.
AGRO INDUSTRY

Not Answered
வேளாண்மைத் தொழில்
வேளாண் கைக் கருவிகள்
வேளாண் புள்ளி விவரங்கள்
வேளாண் தொழிற்கூடங்கள்
விடை தெரியவில்லை
Explanation: வேளாண்மைத் தொழில்

86.பிலாஸஃபர் (Philosopher) என்பவர்

Not Answered
பத்திரிக்கையாளர்
மெய்யியலாளர்
எழுத்தாளர்
நெறியாளர்
விடை தெரியவில்லை
Explanation: மெய்யியலாளர்

87.கலைச்சொல் அறிக.
WRITS

Not Answered
சட்டம்
சட்ட ஆவணங்கள்
சட்ட முறைகள்
சட்ட திருத்தங்கள்
விடை தெரியவில்லை
Explanation: சட்ட ஆவணங்கள்

88.(a) Religion - (1) ஈகை
(b) Charity - (2) வாய்மை
(c) Simplicity - (3) சமயம்
(d) Sincerity - (4) எளிமை
(a) (b) (c) (d)

Not Answered
1234
3142
4213
2341
விடை தெரியவில்லை
Explanation: (a) Religion - சமயம் (b) Charity - ஈகை (c) Simplicity - எளிமை (d) Sincerity - வாய்மை

89.கிராமத்தில் நுண்ணீர்ப் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
இத்தொடரில் கோடிட்ட சொல்லுக்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.

Not Answered
Immigration
Irritation
Irrigation
Inspiration
விடை தெரியவில்லை
Explanation: Irrigation

90.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக

Not Answered
Aesthetics – முருகியல்
Discussion - உரையாடல்
Tempest - சுழல் காற்று
Cosmic Rays - புற ஊதாக்கதிர்கள்
விடை தெரியவில்லை
Explanation: Aesthetics – முருகியல்

91.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
Objective

Not Answered
குறிக்கோள்
ஒப்பந்தம்
நம்பிக்கை
பொருள்கோள்
விடை தெரியவில்லை
Explanation: குறிக்கோள்

92.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக

Not Answered
Printer - படி எடுப்பி
Hard disk - மென்பொருள்
Screen - ஸ்கிரீன்
Key board - விசைப்பலகை
விடை தெரியவில்லை
Explanation: Key board - விசைப்பலகை

93.சரியான இணையைத் தெரிவு செய்க

Not Answered
புதர் - Thicker
பள்ளத்தாக்கு - Ridge
சமவெளி - Locust
மலைமுகடு - Tribe
விடை தெரியவில்லை
Explanation: புதர் - Thicker

94.“Vowerl” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக

Not Answered
ஒலியன்
மெய்யொலி
மூக்கொலி
உயிரொலி
விடை தெரியவில்லை
Explanation: உயிரொலி

95.தமிழ்ச் சொல்லைக் கண்டறிக – ”Manuscript”

Not Answered
நூல் நிரல்
புனைவு
வாழ்க்கை வரலாறு
கையெழுத்துப்பிரதி
விடை தெரியவில்லை
Explanation: கையெழுத்துப்பிரதி

96.Saline Soil என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல்லைக் கண்டறிக.

Not Answered
களர் நிலம்
உவர் நிலம்
செம்மண் நிலம்
கரிசல் நிலம்
விடை தெரியவில்லை
Explanation: களர் நிலம்

97.ஆங்கிலச் சொல்லுக்கான நேரான தமிழ்ச்சொல் அறிக

Not Answered
ஒலியியல் - Phonology
இதழியல் - Magazine
எழுத்திலக்கணம் - Orthography
மொழியியல் - Linguistics
விடை தெரியவில்லை
Explanation: இதழியல் - Magazine

98.ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
க்ராப் (Crop)

Not Answered
உலவி
ஏவி
உறை
செதுக்கி
விடை தெரியவில்லை
Explanation: செதுக்கி

99.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எடுத்து எழுதுக.
டிஜிட்டல் ரிவாலியுசன் (Digital Revolution)

Not Answered
மின்னணுப் புரட்சி
மின்னணு புலம்
மின் பரிவர்த்தனை
மின்னணு பயன்பாடு
விடை தெரியவில்லை
Explanation: மின்னணுப் புரட்சி

100.”டிஜிட்டல்” இணையான தமிழ்ச் சொல்

Not Answered
கணினிமயம்
மின்னணுமயம்
இணையத்தளம்
வணிகமயம்
விடை தெரியவில்லை
Explanation: மின்னணுமயம்