1.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
“நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல”
பயனற்ற செயல்
தற்செயல் நிகழ்வு
தடையின்றி மிகுதியாக
ஒற்றுமையின்மை
விடை தெரியவில்லை
2.உவமையால் விளக்கக்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“பசு மரத்து ஆணி போல”
தெளிவாகத் தெரியும்
எளிதில் மரத்தில் பதியும்
எளிதில் மனதில் பதியாது
எளிதில் மனதில் பதியும்
விடை தெரியவில்லை
3.“மழைமுகம் காணாப் பயிர்போல – உவமைத் தொடர் விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
வருந்துதல்
அழுதல்
அச்சப்படுதல்
சிரித்தல்
விடை தெரியவில்லை
4.“விழலுக்கு இறைத்த நீர்போல” இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
பயனுள்ள செயல்
பயனற்ற செயல்
எதிர்பாரா செயல்
எதிர்பார்த்த செயல்
விடை தெரியவில்லை
5. கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு.
இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன், அவற்றில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்களின் வலைபின்னல்தான் படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம் . மூளை முதுகு தண்டில் இருந்து முளைக்கிறது தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக முட்டைகோஸ் இலைகள் போல உள்ளது. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி குருதி தேவைப்படுகிறது. சிறுமூளை தான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது.
இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் சிக்கலான ஒரு பொருள் எது?
செல்கள்
நியூரான்கள்
மனித மூளை
வலைபின்னல்
விடை தெரியவில்லை
6.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு.
இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன், அவற்றில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்களின் வலைபின்னல்தான் படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம் . மூளை முதுகு தண்டில் இருந்து முளைக்கிறது தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக முட்டைகோஸ் இலைகள் போல உள்ளது. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி குருதி தேவைப்படுகிறது. சிறுமூளை தான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது
மனித மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கையைக் கூறு?
டிரில்லியன்
நூறுபில்லியன்
பத்தாயிரம்
கோடி
விடை தெரியவில்லை
7.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு.
இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன், அவற்றில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்களின் வலைபின்னல்தான் படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம் . மூளை முதுகு தண்டில் இருந்து முளைக்கிறது தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக முட்டைகோஸ் இலைகள் போல உள்ளது. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி குருதி தேவைப்படுகிறது. சிறுமூளை தான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது
மூளை எங்கிருந்து முளைக்கிறது?
தலையில்
குருதியில்
முதுகுதண்டில்
நியூரான்களில்
விடை தெரியவில்லை
8.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு.
இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன், அவற்றில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்களின் வலைபின்னல்தான் படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம் . மூளை முதுகு தண்டில் இருந்து முளைக்கிறது தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக முட்டைகோஸ் இலைகள் போல உள்ளது. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி குருதி தேவைப்படுகிறது. சிறுமூளை தான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது
மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது?
டிரில்லியன் மி.லி
100 மி.லி
1000மி.லி.
800 மி.லி
விடை தெரியவில்லை
9.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு அடிக்கோடிட்ட உவமைக்குப் பொருள் தருக?
ஊருணி நீர் குறைதல் போல
ஊருணி நீர் சுடுதல் போல
ஊருணி நீர் கெடுதல் போல
ஊருணி நீர் நிறைதல் போல
விடை தெரியவில்லை
10.”யானை புக்க புலம் போல”
- உவமை கூறும் பொருளைக் கண்டறிக
தானாக்குவது
வீணாக்குவது
உருவாக்குவது
முயற்சி செய்வது
விடை தெரியவில்லை
11.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு
பாரியின் பறம்பு மலையின் புகழ் ”குன்றின் மேலிட்ட விளக்கு போல” பரவியது.
விளக்கு குன்றின் மேல் அமைந்துள்ளது.
பறம்பு மலையின் புகழ் மங்கியது
பறம்பு மலையின் புகழ் ஓங்கியது
பறம்பு மலையில் விளக்கு அமையவில்லை
விடை தெரியவில்லை
12.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
“மடை திறந்த வெள்ளம் போல்”
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.
வெளிப்படைத் தன்மையாக
தெள்ளத் தெளிவாக
தடையின்றி மிகுதியாய்
எளிதில் மனத்தில் பதிதல்
விடை தெரியவில்லை
13.பேச்சு வழக்குச் சொற்களற்ற பழமொழியைத் தேர்க
அத விட்டாலும் கெதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல
அள்ளுறவன் பக்கத்தில் இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்தில் இருக்கக் கூடாது
அம்மாசி இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம்
வழிதான்
வழிதான்
அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்
விடை தெரியவில்லை
14.பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
தண்ணீர் -----ஆனாலும் நெருப்பை அணைக்கும்
குறைவு
அழுக்கு
உப்பு
வெந்நீர்
விடை தெரியவில்லை
15.காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க” என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லை. உங்களைப் பார்த்தால்…” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் “அம்மா அனுப்பிவிட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம்”. அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். ஆதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா! தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர்.அதனைக் கேட்டதும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்
பெற்றோர்
சிறுவன், சிறுமி
மக்கள்
ஆசிரியர்கள்
விடை தெரியவில்லை
16.காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க” என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லை. உங்களைப் பார்த்தால்…” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் “அம்மா அனுப்பிவிட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம்”. அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். ஆதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா! தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர்.அதனைக் கேட்டதும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
இந்நிகழ்வு சிறுவனது எப்பண்பை விளக்குகிறது?
பேதைமை
நேர்மை
அறியாமை
கல்லாமை
விடை தெரியவில்லை
17.காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க” என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லை. உங்களைப் பார்த்தால்…” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் “அம்மா அனுப்பிவிட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம்”. அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். ஆதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா! தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர்.அதனைக் கேட்டதும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம்
நெகிழ்ந்தார்
வருந்தினார்
மகிழ்ந்தார்
கூறினார்
விடை தெரியவில்லை
18.காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க” என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லை. உங்களைப் பார்த்தால்…” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் “அம்மா அனுப்பிவிட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம்”. அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். ஆதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா! தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர்.அதனைக் கேட்டதும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
தேர்வுக்குப் பணம் கட்ட
காமராசரைப் பார்க்க ஆசைப்பட்டு
விளையாட
காமராசரின் வீட்டிற்குள் வேடிக்கை பார்க்க
விடை தெரியவில்லை
19.காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க” என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லை. உங்களைப் பார்த்தால்…” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் “அம்மா அனுப்பிவிட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம்”. அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். ஆதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா! தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர்.அதனைக் கேட்டதும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
காமராசர் செய்த உதவி யாது?
பணத்தைக் கொடுத்தார்
விளையாட அனுமதித்தார்
விரட்டி விட்டார்
அன்புடன் உணவளித்தார்
விடை தெரியவில்லை
20.“மழைமுகம் காணாப் பயிர் போல” உவமைக்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
செழிப்பு - இன்பம்
வறட்சி - வாட்டம், துன்பம்
மகிழ்ச்சி - மிகுந்த இன்பம்
மழை - வெயில்
விடை தெரியவில்லை
21.“பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல” இவ்வுவமைக்குப் பொருத்தமான பொருளைத் தோந்தெடுத்து எழுதுக.
எதிர்பார்த்த ஒன்று எதிர்பாராமல் நடக்காதிருத்தல்
நினைத்த ஒன்று, பிடித்த செயல் ஒன்று எதிர்பாராமல் நடப்பது
பயனுள்ள நன்மை நடக்காதிருத்தல்
பயனற்ற செயல், பயனற்ற நன்மை
விடை தெரியவில்லை
22.‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ - இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?
கொக்கைப் போன்ற வெள்ளை உள்ளம்
காலமறிந்து விரைந்து செயல்படுதல்
பொறுமையோடு இருத்தல்
எதையும் கண்டுகொள்ளாமல் இருத்தல்
விடை தெரியவில்லை
23.காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை
தோல் கருவிகள்
காற்றுக் கருவிகள்
கஞ்சக் கருவிகள்
நரம்புக் கருவிகள்
விடை தெரியவில்லை
24.விலங்குகளின் ---------ஆல் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோற்கருவிகள்
தோல்
முடி
நகம்
எலும்பு
விடை தெரியவில்லை
25.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு
விக்ரம் சாராபாய் ”இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர். செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இவரின் பெயரால் ”விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்” திருவனந்தபுரத்தில் செய்லபட்டு வருகிறது. இவருடைய முயற்சியால் தான் ”இஸ்ரோ” தொடங்கப்பட்டது. டாக்டர். அப்துலகலாம் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர் தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர். ஏவுகணை, ஏவுகணை ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால் இவர் ”இந்திய ஏவுகணை நாயகன்” என்று போற்றப்படுகின்றார். இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியை தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
”விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்” எங்கு செயல்பட்டு வருகிறது?
பெங்களுரு
ஐதராபாத்
திருவனந்தபுரம்
ஸ்ரீ ஹரிக்கோட்டா
விடை தெரியவில்லை
26.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு
விக்ரம் சாராபாய் ”இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர். செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இவரின் பெயரால் ”விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்” திருவனந்தபுரத்தில் செய்லபட்டு வருகிறது. இவருடைய முயற்சியால் தான் ”இஸ்ரோ” தொடங்கப்பட்டது. டாக்டர். அப்துலகலாம் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர் தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர். ஏவுகணை, ஏவுகணை ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால் இவர் ”இந்திய ஏவுகணை நாயகன்” என்று போற்றப்படுகின்றார். இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியை தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
”இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?
அப்துல் கலாம்
விக்ரம் சாராபாய்
மயில்சாமி அண்ணாதுரை
சிவன்
விடை தெரியவில்லை
27.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு
விக்ரம் சாராபாய் ”இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர். செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இவரின் பெயரால் ”விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்” திருவனந்தபுரத்தில் செய்லபட்டு வருகிறது. இவருடைய முயற்சியால் தான் ”இஸ்ரோ” தொடங்கப்பட்டது. டாக்டர். அப்துலகலாம் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர் தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர். ஏவுகணை, ஏவுகணை ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால் இவர் ”இந்திய ஏவுகணை நாயகன்” என்று போற்றப்படுகின்றார். இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியை தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளர் யார்?
விக்ரம் சாராபாய்
அப்துல்கலாம்
டாக்டர் முத்துலட்சுமி
கல்பனா சாவ்லா
விடை தெரியவில்லை
28.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு
விக்ரம் சாராபாய் ”இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர். செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இவரின் பெயரால் ”விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்” திருவனந்தபுரத்தில் செய்லபட்டு வருகிறது. இவருடைய முயற்சியால் தான் ”இஸ்ரோ” தொடங்கப்பட்டது. டாக்டர். அப்துலகலாம் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர் தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர். ஏவுகணை, ஏவுகணை ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால் இவர் ”இந்திய ஏவுகணை நாயகன்” என்று போற்றப்படுகின்றார். இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியை தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஏவுகணை நாயகன் தம் பள்ளிக்கல்வியை எவ்வழியில் படித்தார்?
ஆங்கிலம்
தமிழ்
ஜெர்மன்
இந்தி
விடை தெரியவில்லை
29.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு
விக்ரம் சாராபாய் ”இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர். செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இவரின் பெயரால் ”விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்” திருவனந்தபுரத்தில் செய்லபட்டு வருகிறது. இவருடைய முயற்சியால் தான் ”இஸ்ரோ” தொடங்கப்பட்டது. டாக்டர். அப்துலகலாம் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர் தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர். ஏவுகணை, ஏவுகணை ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால் இவர் ”இந்திய ஏவுகணை நாயகன்” என்று போற்றப்படுகின்றார். இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியை தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் சாராபாய் ஏவிய செயற்கைகோள் எதற்கு பயன்பட்டது?
கல்வி
வானவியல்
தட்பவெப்பம்
புவியியல் வரைபடம்
விடை தெரியவில்லை
30.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு
தென்றல் அசைந்து வரும் தென் தமிழ்நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம் பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும். குரவமும் முல்லையும் நறுமணங் கமழும். கோலமாமயில் தோகை விரித்தாடும். தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும். அத்தகைய மலையின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும் பொழுது சிதறும் நீர்த்திவலைகள் பாலாவிபோற் பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்த்து கொஞ்சிக் குலாவும். வேனிற் காலத்தில் திருக்குற்றால மலையில் வீசும் மெல்லிய புங்காற்று மருந்துச் செடிகொடிகளின் நலங்களைக் கவர்ந்து வருதலால் நலிந்த உடலைத் தேற்றும் நன்மருந்தாகும்.
தென் தமிழ் நாட்டில் மலைவளம் படைத்த பழம்பதி எது?
திருக்கைலாயம்
திருக்குற்றாலம்
திருத்தணி
திருநின்றவுர்
விடை தெரியவில்லை
31.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு
தென்றல் அசைந்து வரும் தென் தமிழ்நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம் பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும். குரவமும் முல்லையும் நறுமணங் கமழும். கோலமாமயில் தோகை விரித்தாடும். தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும். அத்தகைய மலையின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும் பொழுது சிதறும் நீர்த்திவலைகள் பாலாவிபோற் பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்த்து கொஞ்சிக் குலாவும். வேனிற் காலத்தில் திருக்குற்றால மலையில் வீசும் மெல்லிய புங்காற்று மருந்துச் செடிகொடிகளின் நலங்களைக் கவர்ந்து வருதலால் நலிந்த உடலைத் தேற்றும் நன்மருந்தாகும்.
பத்தியில் இடம் பெற்றுள்ள மரங்களின் பெயர்களைக் கூறுக.
கோங்கு, வேங்கை
மா, பலா
வேம்பு, சந்தனம்
தேக்கு, வாகை
விடை தெரியவில்லை
32.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு
தென்றல் அசைந்து வரும் தென் தமிழ்நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம் பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும். குரவமும் முல்லையும் நறுமணங் கமழும். கோலமாமயில் தோகை விரித்தாடும். தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும். அத்தகைய மலையின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும் பொழுது சிதறும் நீர்த்திவலைகள் பாலாவிபோற் பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்த்து கொஞ்சிக் குலாவும். வேனிற் காலத்தில் திருக்குற்றால மலையில் வீசும் மெல்லிய புங்காற்று மருந்துச் செடிகொடிகளின் நலங்களைக் கவர்ந்து வருதலால் நலிந்த உடலைத் தேற்றும் நன்மருந்தாகும்.
தமிழ்ப் பாட்டிசைக்கும் உயிரினம் எது?
குயில்
மயில்
வண்டு
கிளி
விடை தெரியவில்லை
33.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு
தென்றல் அசைந்து வரும் தென் தமிழ்நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம் பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும். குரவமும் முல்லையும் நறுமணங் கமழும். கோலமாமயில் தோகை விரித்தாடும். தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும். அத்தகைய மலையின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும் பொழுது சிதறும் நீர்த்திவலைகள் பாலாவிபோற் பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்த்து கொஞ்சிக் குலாவும். வேனிற் காலத்தில் திருக்குற்றால மலையில் வீசும் மெல்லிய புங்காற்று மருந்துச் செடிகொடிகளின் நலங்களைக் கவர்ந்து வருதலால் நலிந்த உடலைத் தேற்றும் நன்மருந்தாகும்.
அருவியினின்று சிதறும் நீர்த்திவலைகளுக்குக் கூறப்பட்ட உவமை யாது?
நீராவி
பாலாவி
வெள்ளாவி
மஞ்சாவி
விடை தெரியவில்லை
34.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு
தென்றல் அசைந்து வரும் தென் தமிழ்நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம் பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும். குரவமும் முல்லையும் நறுமணங் கமழும். கோலமாமயில் தோகை விரித்தாடும். தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும். அத்தகைய மலையின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும் பொழுது சிதறும் நீர்த்திவலைகள் பாலாவிபோற் பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்த்து கொஞ்சிக் குலாவும். வேனிற் காலத்தில் திருக்குற்றால மலையில் வீசும் மெல்லிய புங்காற்று மருந்துச் செடிகொடிகளின் நலங்களைக் கவர்ந்து வருதலால் நலிந்த உடலைத் தேற்றும் நன்மருந்தாகும்.
பத்தியில் இடம்பெற்றுள்ள மலர்களின் பெயர்களைக் கூறுக.
சண்பகமும் ஜவ்வாதும்
கமலமும் அல்லியும்
மல்லிகையும் ரோஜாவும்
குரவமும் முல்லையும்
விடை தெரியவில்லை
35.”கடலில் கரைத்த பெருங்காயம் போல” இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
பகர்தல்
கலத்தல்
வீணாதல்
ஏமாறல்
விடை தெரியவில்லை
36.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க.
”நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணியராயினும்”
வெறுப்புட்டுவர்
உதவமாட்டார்
துன்புறுத்துவர்
நட்பு கொள்ளார்
விடை தெரியவில்லை
37.கீழ்க்காணும் பொருள் உணர்த்தும் உவமை யாது?
”பற்றுக்கோடற்ற”
மழை காணாப் பயிர்
கீரியும் பாம்பும்
அடியற்ற மரம்
உள்ளங்கை நெல்லிக்கனி
விடை தெரியவில்லை
38.உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக.
”உள்ளங்கை நெல்லிக்கனி போல”
அரிதல்
புரிதல்
களைதல்
தெளிதல்
விடை தெரியவில்லை
39.உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
”இலவு காத்த கிளி போல”
பதற்றம்
ஏற்றம்
தடுமாற்றம்
ஏமாற்றம்
விடை தெரியவில்லை
40.பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
உலக நிலைகளை அறியாதிருத்தல்
கீரியும் பாம்பும் போல
இலவு காத்த கிளி போல
கிணற்றுத் தவளை போல
அனலிடைப்பட்ட புழு போல
விடை தெரியவில்லை
41.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
இலக்கியா புத்தாடை அணிவித்தாள்
இலக்கியா புத்தாடை அணிந்தாள்.
புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது.
இலக்கியா புத்தாடை அணியாள்
விடை தெரியவில்லை
42.உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
”கொக்கொக்க கூம்பும் பருவத்து”
காத்திருத்தல்
வெறுத்திருத்தல்
அறியாதிருத்தல்
மறந்திருத்தல்
விடை தெரியவில்லை
43.”அன்னநடை கற்கப்போய்த் தன்னடையும்
இழந்தாற் போல” – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக.
தவிப்பு
இழப்பு
குவிப்பு
வலிப்பு
விடை தெரியவில்லை
44.உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக.
”கனியிருக்க காய் விரும்பியது போல”
அறியாமை
அறிவு
வெறுப்பு
இயல்பு
விடை தெரியவில்லை
45.”நில்லா உலகம் புல்லிய நெறித்தே போல்” உவமையால் விளக்கும் பொருள் யாது?
இரங்காமை
நிலையாமை
அழியாமை
அழிவு
விடை தெரியவில்லை
46.நீருக்குள் பாசி போல – பொருத்தமான வாக்கியத்தினை தேர்ந்தெடுக்க.
தந்தை இறந்த செய்தி மனதை ஆழ துன்புறுத்தியது
மாணிக்கமும் சிவாவும் யாருடனும் சேர்ந்து செயல்பட
மாட்டார்கள்.
மாட்டார்கள்.
அறிவழகனும் தமிழ்ச்செல்வனும் உற்ற நண்பர்கள்.
ஆசிரியர் நடத்திய பாடம் நன்கு பதிந்தது
ஆசிரியர் நடத்திய பாடம் நன்கு பதிந்தது
ஆசிரியர் நடத்திய பாடம் நன்கு பதிந்தது.
விடை தெரியவில்லை
47.”கான மயிலாட அது கண்டு
ஆடும் வான்கோழி போல” என்ற உவமைக்கு ஏற்ற தொடர் எது?
நானும் மணியும் நல்ல நண்பர்கள்
நான் கடின உழைப்பினை மேற்கொடாலும் மணியினை போல உயர முடியவில்லை.
மணியும் நானும் எச்செயலிலும் ஒன்றுபடுவது இல்லை
நான் மிக உயர்ந்த நிலையை அடைவேன்
விடை தெரியவில்லை
48.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
ஊமை கண்ட கனவு போல
ஏமாற்றம்
தவிப்பு கூற இயலாமை
வேதனை
துன்பம் கண்டு உருகுதல்
விடை தெரியவில்லை
49.இலைமறை காய் போல
வேதம்
மறைபொருள்
நெருக்கம்
இரகசியம்
விடை தெரியவில்லை
50.”இன்ப மிகுதி” – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
பாலோடு சர்க்கரை கலந்தது
பாலோடு பழம் கலந்தது போல
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
பாலோடு தேன் கலந்தது
விடை தெரியவில்லை
51.உவமைத் தொடரின் பொருத்தமான பொருளைத் தேர்ந்து எழுதுக.
“அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சு மடை திறந்த வெள்ளம் போல அமைந்துள்ளது”
தெளிவற்ற பேச்சு
குழப்பமான பேச்சு
தெளிவான, சீரான பேச்சு
கலக்கம் நிறைந்த பேச்சு
விடை தெரியவில்லை
52.வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
தென்னை போன்ற தோள்
பளிங்கு போன்ற தோள்
மூங்கில் போன்ற தோள்
வாழை போன்ற தோள்
விடை தெரியவில்லை
53.தாயொப்பப் பேசும் மகள் என்ற உவமைத் தொடருக்குப் பொருள் தருக?
தந்தையைப் போன்று பேசுதல்
தங்கையைப் போன்று பேசுதல்
தாயைப் போன்று பேசுதல்
தம்பியைப் போன்று பேசுதல்
விடை தெரியவில்லை
54.வஞ்சகன் முதலைக் கண்ணீர் வடித்தான்.
இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?
மெய்யழுகை – உண்மையான அழுகை
எண்ணித் துணியாதார்- நல்லவன் வடிக்கும் கண்ணீர்
பொய்யழுகை, பொய்யான நட்பு, தீமை தரக்கூடிய கண்ணீர்
பொய்யில்லாத அழுகை
விடை தெரியவில்லை
55.சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு
எலி வளை ------ தனி வளை வேண்டும்.
ஆகையால்
அதனால்
ஆனாலும்
அதுபோல
விடை தெரியவில்லை
56.பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
”உப்பிட்டவரை உள்ளவும் நினை”- பழமொழி கூறும் பொருள் தெளிக.
நட்பு பாராட்டல்
நன்றி மறவாமை
ஒற்றுமை
இரக்கம் காட்டல்
விடை தெரியவில்லை
57.”கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?” – இப்பழமொழி உணர்த்தும் பொருளைத் தேர்க.
தவறிழைத்தவன் மன்னிக்கப்படுவான்
பாவச் செயலுக்கு பரிகாரம் இல்லை
குற்றத்துக்குத் தண்டனை தேவையற்றது
நீரில் மூழ்கினால் பாவம் கரையும்
விடை தெரியவில்லை
58.ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
விடை தெரியவில்லை
59.பழமொழியினை நிறைவு செய்க
மரத்தை இலை காக்கும்
மானத்தை மழை காக்கும்
பயிரை குணம் காக்கும்
மானத்தைப் பணம் காக்கும்
உயிரைச் சொல் காக்கும்
விடை தெரியவில்லை
60.பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடளாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத் தொழில், தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத் தொழில் நடைபெறுகின்றது. இங்கு குளத்துப் பாசனமும கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயிறு வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமின்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்ப்ப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிக்கும் தொழில்
நெசவுத் தொழில்
உழவுத் தொழில்
வணிகம்
கட்டுமானத்தொழில்
விடை தெரியவில்லை
61.பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடளாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத் தொழில், தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத் தொழில் நடைபெறுகின்றது. இங்கு குளத்துப் பாசனமும கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயிறு வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமின்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்ப்ப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.
நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் பெறும் மாவட்டம்.
காஞ்சிபுரம்
கோவை
திருநெல்வேலி
சேலம்
விடை தெரியவில்லை
62.பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடளாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத் தொழில், தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத் தொழில் நடைபெறுகின்றது. இங்கு குளத்துப் பாசனமும கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயிறு வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமின்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்ப்ப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.
தாமிரபரணி ஆறு முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
தண்பொருநை
கடனாநதி
தாமிரா
சிற்றாறு
விடை தெரியவில்லை
63.பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடளாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத் தொழில், தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத் தொழில் நடைபெறுகின்றது. இங்கு குளத்துப் பாசனமும கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயிறு வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமின்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்ப்ப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.
திருநெல்வேலியின் மருஉ பெயர்
குமரி
கோவை
செங்கை
நெல்லை
விடை தெரியவில்லை
64.பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடளாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத் தொழில், தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத் தொழில் நடைபெறுகின்றது. இங்கு குளத்துப் பாசனமும கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயிறு வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமின்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்ப்ப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.
தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளுள் ஒன்று
பாலாறு
தண்பொருநை
சேர்வலாறு
காவிரி
விடை தெரியவில்லை
65.Crying Child will get milk. இணையான தமிழ்ப் பழமொழியை எழுதுக.
பாலைப் பார்த்தால் குழந்தை அழும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அழுதால் குழந்தைக்குப் பால் கிடைக்கும்
அழுத பிள்ளை பால் குடிக்காது
விடை தெரியவில்லை
66.”சிலை மேல் எழுத்து போல” இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
தெளிவாகத் தெரியாது
தெளிவாகத் தெரியும்
நிலைத்து நிற்கும்
நிலைத்து நிற்காது
விடை தெரியவில்லை
67.உவம உருபு பயின்று வராத தொடரைத் தேர்வு செய்க.
முழவு உறழ் தடக்கை
தாய் போல் பேசும் மகள்
மான் மருளும்
வேய்புரை தோள்
விடை தெரியவில்லை
68.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு அடிக்கோடிட்ட உவமைக்குப் பொருள் தருக.
ஊருணி நீர் குறைதல் போல
ஊருணி நீர் சுடுதல் போல
ஊருணி நீர் கெடுதல் போல
ஊருணி நீர் நிறைதல் போல
விடை தெரியவில்லை
69.உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக.
(a) அத்திப் புத்தது போல - 1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல - 2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி - 3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல - 4. அரிய செயல்
(a) (b) (c) (d)
3142
2341
4123
4213
விடை தெரியவில்லை
70.பட்டியல் I –ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் II– ல் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) First deserve, then desire - 1. அடிமேல் அடி
அடித்தால் அம்மியும் நகரும்
(b) Tit for tat - 2. செய்யும் தொழிலே தெய்வம்
(c) Work is worship - 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(d) Little strokes fell great oaks – 4. பழிக்குப் பழி
(a) (b) (c) (d)
2431
3421
1342
4321
விடை தெரியவில்லை
71.குந்தி தின்றால் குன்றும் கரையும் என்னும் பழமொழி உணர்த்தும் பொருளை எழுது.
பயனற்ற சொல்
உழைக்காதவன் செல்வம் அழியும்
எளிதில் மனதில் பதித்தல்
தற்செயல் நிகழ்வு
விடை தெரியவில்லை
72.குத்துக் கல்லுக்குக் குளிரா வெயிலா – பழமொழிக்குரிய பொருள் எழுதுக.
அனுபவம் மூலம் அறிதல்
கவலையில்லாமல் இருத்தல்
தன்னிலை உணர்தல்
ஏமாற்றம் அடைதல்
விடை தெரியவில்லை
73.பழமொழிகள்
ஏழை – பணக்காரன்
வேறுபாடு அறிய உதவும் பழமொழி
இருப்பவனுக்கு புளியேப்பம் இல்லாதவனுக்கு பசியேப்பம்
பாடிப்பாடிக் கத்தினாலும் பதரு அரிசி ஆகுமா
புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது
அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்
விடை தெரியவில்லை
74.சரியான சொல்லை இட்டு நிரப்பி பழமொழியை நிறைவு செய்க.
கந்தை ------ கசக்கிக்கட்டு கூழ் --------குளித்துக் குடி.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு கூழானாலும் குளித்துக் குடி
கந்தை என்றாலும் கசக்கிக் கட்டு கூழ் ஆனாலும் குளித்துக்
குடி
குடி
கந்தை என்றாலும் கசக்கிக் கட்டு கூழ் ஆனாலும் குளித்துக்
குடி
குடி
கூழ் ஆனாலும் குளித்துக் குடி கந்தையைக் கசக்கிக் கட்டு
விடை தெரியவில்லை
75.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
அவலை நினைத்து உரலை இடித்தல்
பயனின்றி இருத்தல்
எண்ணமும் செயலும் ஒத்துவராமை
இல்லாத ஒன்று
பட்டறிவில்லை படிப்பறிவு
விடை தெரியவில்லை
76.பொருத்தமான பழமொழியைக் கண்டறி.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
ஞாயிறைக் கைமறைப்பார் இல்
முள்ளினால் முள்களையும் ஆறு
பாம்பு அறியும் பாம்பின் கால்
ஆற்று உணா வேண்டுவது இல்
விடை தெரியவில்லை
77.“Charity begins at home” என்பதற்கு இணையான தமிழ்ப்பழமொழி
தன்கையே தனக்குதவி
அறநிலையம் வீட்டிலேயே துவக்கம்
தனக்கு மிஞ்சியே தானமும் தரும்மும்
வீட்டிலேயே தானம் செய்
விடை தெரியவில்லை
78.தாயொப்பப் பேசும் மகள் என்ற உவமைத் தொடருக்குப் பொருள் தருக?
தந்தையைப் போன்று பேசுதல்
தங்கையைப் போன்று பேசுதல்
தாயைப் போன்று பேசுதல்
தம்பியைப் போன்று பேசுதல்
விடை தெரியவில்லை
79.வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
தென்னை போன்ற தோள்
பளிங்கு போன்ற தோள்
மூங்கில் போன்ற தோள்
வாழை போன்ற தோள்
விடை தெரியவில்லை
80.பொருத்தமான பழமொழியைக் கண்டறி ”கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா”
ஞாயிறைக் கைமறைப்பார் இல்
முள்ளினால் முள்களையும் ஆறு
ஆற்றுணா வேண்டுவது இல்
பாம்பு அறியும் பாம்பின் கால்
விடை தெரியவில்லை
81.தாமரையிலைத் தண்ணீர்போல – உவமை உணர்த்தும் பொருள்
மகிழ்ச்சி
நட்பு
பற்றின்மை
தவிப்பு
விடை தெரியவில்லை
82.”கிளியை வளர்த்துப் புனையின்
கையில் கொடுத்தது போல” – என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?
இன்பம்
வருமுன் காத்தல்
மகிழ்ச்சி
துன்பம்
விடை தெரியவில்லை
83.குத்துக் கல்லுக்குக் குளிரா வெயிலா – பழமொழிக்குரிய பொருள் எழுதுக.
அனுபவம் மூலம் அறிதல்
கவலையில்லாமல் இருத்தல்
தன்னிலை உணர்தல்
ஏமாற்றம் அடைதல்
விடை தெரியவில்லை
84.பழமொழிகள்
”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
-இப்பழமொழி அமைந்த சரியான தொடரைத் தேர்ந்தெடு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து
நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
நோயற்ற வாழ்வு வாழ்வோம் துறைவற்ற செல்வம் என்பதை
உணர்ந்து
உணர்ந்து
குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வு
வாழ்வோம்
வாழ்வோம்
நோயற்ற வாழ்வே குறைந்த செல்வம் என்பதை உணர்ந்து
நோயுற்ற வாழ்வு வாழ்வோம்
நோயுற்ற வாழ்வு வாழ்வோம்
விடை தெரியவில்லை
85.புவோடு சேர்ந்த நார் போல – உவமை உணர்த்தும் பொருள்
நன்மை
களிப்பு
உயர்வு
வீணாதல்
விடை தெரியவில்லை
86.மரபுத் தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
”ஆகாயத் தாமரை”
அலைந்து திரிதல்
இல்லாத ஒன்று
பயனின்றி இருத்தல்
இருப்பது போல தோன்றும் ஆனால் இராதது.
விடை தெரியவில்லை
87.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக.
எலியும் புனையும் போல
இணக்கம்
ஒற்றுமை
பகைமை
வலிமை
விடை தெரியவில்லை
88.”கரம்பிடும்பை இல்லார்” – இத்தொடரின் பொருள் கூறுக
துன்பம் தராத நல்லார்
மகிழ்ச்சி தராத மாந்தர்
பகை இல்லாத நட்பினர்
பொருளை பதுக்கும் கையர்
விடை தெரியவில்லை
89.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
நடுஊருள் நச்சு மரமபழுத் தற்று – திருக்குறள்
உவமை கூறும் பொருளைக் காண்க.
ஊரின் நடுவில் மரம் பழுத்து காணப்படுவது
ஊரில் நடுவில் செல்வம் நிறைந்து காணப்படுவது
ஊரில் நடுவில் நச்சு மரங்கள் நிறைந்து காணப்படுவது
ஊரில் நடுவில் நச்சுமரம் பழுத்துக் காணப்படுவது
விடை தெரியவில்லை
90.”நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் ”இரண்டு” எதனைக் குறிக்கின்றது?
பழமொழி
திருக்குறள்
நாலடியார்
ஆத்திச்சூடி
விடை தெரியவில்லை
91.”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல”
- உவமை கூறும் பொருளைக் கண்டறிக.
எடுத்துக் கொள்ளுதல்
வருத்திக் கொள்ளுதல்
பொறுத்துக் கொள்ளுதல்
ஏற்றுக் கொள்ளுதல்
விடை தெரியவில்லை
92.பழமொழியின் சிறப்பு ------ சொல்வது
விரிவாகச்
சுருங்கச்
பழைமையைச்
பல மொழிகளில்
விடை தெரியவில்லை
93.உடல் ஆரோக்கியமே-------அடிப்படை
சோம்பல்
சுறுசுறுப்பு
முயற்சி
உழைப்புக்கு
விடை தெரியவில்லை
94.”பகலவனைக் கண்ட பனி போல” – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
உருகுதல்
பனிக்கட்டி
துன்பம் நீக்குதல்
வறுமை
விடை தெரியவில்லை
95.தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம – இப்பழமொழியின் பொருள்
ஆள் பற்றாக்குறை
உண்பவர்கள் பலர்
நேரமின்றி உழைப்பது
ரொட்டி பற்றாக்குறை
விடை தெரியவில்லை
96.திருவிழாவைக் காண மக்கள் திரண்டு வந்தனர் – இத்தொடருக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்க.
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல
மடை திறந்த வெள்ளம் போல
கிணறு வெட்டப் புதம் கிளம்பியது போல
விழலுக்கு இறைத் நீர் போல
விடை தெரியவில்லை
97.கம்பி நீட்டுதல் எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக.
இயலாத செயல்
எண்ணி செயல்படாமை
விரைந்து வெளியேறுதல்
புகழ்பெற்று விளங்குதல்
விடை தெரியவில்லை
98.கல்லில் நார் உரித்தல் எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக.
இயலாத செயல்
எண்ணி செயல்படாமை
துன்ப செயல்
நீண்ட காலமாக இருப்பது
விடை தெரியவில்லை
99.”பசுமரத்து ஆணி போல” – உவமை கூறும் பொருளைக் கூறு.
பயனற்ற செயல்
மனதில் பதிதல்
தற்செயல் நிகழ்வு
வெளிப்படையானவை
விடை தெரியவில்லை
100.கூடா நட்புக் கேடாய் முடியும்” – இப்பழமொழியால் நாம் அறிவனவற்றைத் தேர்க
கூற்று 1 தீயவரோடு கொண்ட நட்பு துன்பத்தில் முடியும்
கூற்று 2 நட்பு நமக்குக் கேடயம் போல் பாதுகாப்பு தரும்.
கூற்று 1 சரி
கூற்று 2 சரி
கூற்று 1ம், 2 ம் சரி
கூற்று 1ம், 2ம் தவறு
விடை தெரியவில்லை